கம்பளிகாரா சைனாக்கா மகன் சௌகத் அலி அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 24th Sat, Nov 2018
வகையரா*
கம்பளிகாரா
*சைனாக்கா மகன்*
*சௌகத் அலி அவர்கள்
சற்றுமுன்
கரூர் GH*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*ஜனாஸா வருவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது*
*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*
*வீடு
ஷாநகர் பள்ளி இரக்கம்*
*தகவல் கம்பளி மன்சூர் அலி*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்