மீர் இஸ்மாயில் ஹாஜி முஹம்மது இப்ராஹீம்
(சாந்தி ஸ்டோர் ஹாஜியார்-ராயப்பேட்டை)
மரண அறிவிப்பு
Published : 08th Mon, Jun 2020
*மரண அறிவிப்பு*
வஹையரா :* மீர் இஸ்மாயில்*
இறந்தவர் பெயர் : *ஹாஜி முஹம்மது இப்ராஹீம்*
(சாந்தி ஸ்டோர் ஹாஜியார்-ராயப்பேட்டை)
#
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்