கரத்தவான ஹாஜி காவேரி அப்துல் ரஹ்மான் அவர்களின் தம்பி கரத்தவான ஹாஜி இஸ்மாயில் அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 12th Fri, Jul 2019
கரத்தவான ஹாஜி *காவேரி அப்துல் ரஹ்மான்*
அவர்களின் தம்பி
*கரத்தவான ஹாஜி*
*இஸ்மாயில் அவர்கள்*
வஃபாத்தாகி விட்டார்கள்
*பாப்புலர் அஜீஸ் இல்லம் அருகில்* வையாளி தெரு
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்