சக்கராட்டு மர்ஹூம் S.M.அப்துல் ரஹிம் ராவுத்தர் (காரியமங்கலம்) அவர்களின் மனைவியும் *S.M.முகமது அலி* அவர்களின் தாயார் அயிஷாமாள்...
மரண அறிவிப்பு
Published : 21st Sat, Sep 2019
*வகையறா*
*சக்கராட்டு மர்ஹூம் S.M.அப்துல் ரஹிம் ராவுத்தர் (காரியமங்கலம்) அவர்களின் மனைவியும் *S.M.முகமது அலி* அவர்களின் தாயார் அயிஷாமாள்
*இன்று காலை
7:40 மணியளவில்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*ஜனாஸா வந்து கொண்டு இருக்கிறது*
*வீடு* *வையாளி தெரு*
*அடக்கம் நாளை 22-9-2019 காலை 10:00 மணிக்கு*
*தகவல் தொடர்புக்கு* *6383936356*
*பதிவு நாள் 21-9-2019*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்