நெட்டவான நபீஷா பீவி (மர்ஹூம் N.C.கூலப்பா ராவுத்தர்)...
மரண அறிவிப்பு
Published : 09th Sat, May 2020
*வகைரா:* நெட்டவான
*இ. பெயர்: நபீஷா பீவி*
*க. பெயர்:* மர்ஹூம் N.C.கூலப்பா ராவுத்தர்
*இ. நேரம்:* இன்று (09/05/20) காலை 11.50 மணியளவில்
*இன்னாலில்லாஹி......*
*அடக்கம்:* இன்று (09/05/20) இஷா தொழுகைக்கு பிறகு
*வீடு:* தெற்கு பள்ளி அருகில்
*தகவல்:* மகன் நெட்டவான சாதிக், *63815 71716*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்