மர்ஹூம் அப்துல் அஐீஸ் அவர்களின் மனைவியும் சவியாமாள்
மரண அறிவிப்பு
Published : 26th Wed, Dec 2018
*வகையரா*
மூக்கரா
மர்ஹூம் அப்துல் அஐீஸ் அவர்களின் மனைவியும்
மர்ஹூம் அப்துல் பாரி அவர்களின் அக்காவுமாகிய
சவியாமாள்
25/12/18
அன்று மாலை 7 மணியளவில் வபாதாஹி விட்டார்.
(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்)
*26/12/18* அஸர் தொழுகைக்கு நல்லடக்கம்.
*வீடு* : அஜ்மீர் மஹால்
அருகில்
ஷாநகர்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்