நம் தள நண்பர் *மூக்கரா ரபீக்* அவர்களின் மாமு சேமியான் மர்ஹூம் சத்தார் அவர்களின் மகன்..
மரண அறிவிப்பு
Published : 29th Tue, Oct 2019
நம் தள நண்பர் *மூக்கரா ரபீக்* அவர்களின் மாமு சேமியான் மர்ஹூம் சத்தார் அவர்களின் மகன்
*சேமியான் சம்சுதீன் அவர்கள்*
*நாசிக்கில்*
*வபாத் ஆகிவிட்டார்கள்*
இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி வ ராஜி ஊன்
ஆசிரியர் ஹைதர் அலி
வீடு பின்புறம்
*தொடர்புக்கு*
*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்