தாடிக்கார மர்ஹும் சின்னாப்பா ராவுத்தர் அவர்களுடைய மகன் T CM சுலைமான் பாஷா அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 02nd Sun, Jun 2019
தாடிக்கார மர்ஹும் சின்னாப்பா ராவுத்தர் அவர்களுடைய மகன்
TCM சுலைமான் பாஷா அவர்கள்
*சென்னையில் லைலத்துல் கத்ர் இரவில் 3 மணியளவில்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
இன்னாலில்லாஹி.....
*ஜனாஸா பள்ளபட்டி வர உள்ளது*
வீடு
ராஜாபேட்டை தெரு
*பீர் வீடு அருகில்*
*நல்லடக்கம் இன்றிரவு தராவியாவிற்கு பிறகு*
தகவல் தாடிக்கார
ஹாஜி முகமது அலி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்