செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

கான்ரத்த ஃபரிதா பேகம்....

மரண அறிவிப்பு
Published : 14th Fri, Jun 2019

வகையறா: கான்ரத்த

இ: பெயர் ஃபரிதா பேகம்

கணவர் பெயர்:
ஹாஜி கமால் பாட்சா

12/06/19 மதியம் சுமார்
2மணியளவில் ராஜமுந்திரியில்
வஃபாத்தாகி
விட்டார்கள்.

நல்லடக்கம்
பள்ளப்பட்டியில்.

ஜனாஸா கொண்டு வர
ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நல்லடக்கம் பின்னர்
அறிவிக்கப்படும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளபட்டி மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை
நமது மருத்துவமனை துவங்கப்பட்டு ஒன்றறை ஆண்டை கடந்து செல்கிறது. | 22nd Sun, Jan 2017
Card image
இரண்டு மரணங்கள்,
மரண அறிவிப்பு | 07th Sat, Dec 2019
Card image
காட்டக்கா அப்துல் வஹாப்
மரண அறிவிப்பு | 17th Thu, Jan 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*