ஹாஜியா ஆரிபுன்னிஷா (கணவர் பெயர்: மர்ஹும் ஹாஜி முஹம்மது ஹனீப்)
மரண அறிவிப்பு
Published : 02nd Tue, Apr 2019
*இறந்தவர் பெயர்*: *ஹாஜியா ஆரிபுன்னிஷா*
*கணவர் பெயர்*: *மர்ஹும் ஹாஜி முஹம்மது ஹனீப்*
*வகையரா*: *இடையகோட்டை*
*இறந்த நாள்*: *02/04/19*
*இறந்த நேரம்*: *இரவு 1 மணி*
*அடக்கம்*: *மக்ரீப் பின்*
*வீடு*: *மொங்கான் தெரு*
( *முனவர்ஜான் வீடு அருகில்*)
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்