பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் பள்ளியின் பாசத்திற்குரிய முன்னாள் தலைமை ஆசிரியை மேடம்....
மரண அறிவிப்பு
Published : 20th Wed, Nov 2019
*பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் பள்ளியின் பாசத்திற்குரிய முன்னாள் தலைமை ஆசிரியை மேடம்*
உத்தமபாளையம் கருத்தப்பா ராவுத்தர் கல்லூரியின் பேராசிரியர் மர்ஹூம் *அப்துல்லா* அவர்களின் மணைவி
*ஹாஜியா கமருன்னிஸா அவர்கள்*
*வபாத் ஆகிவிட்டார்கள்*
இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி வ ராஜி ஊன்
*வீடு கீழ சந்தைப்பேட்டை தெரு பள்ளிவாசல் அருகில்.மதுரை*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்