ஸ்மார்ட் கார்டு வராதவர்கள் காலதாமதமின்றி செய்யவேண்டியவை,
குடும்ப அட்டைக்கு பதிவு
Published : 21st Fri, Apr 2017
1)www.tnpds.com புகைப்படம் பதிவு இருந்தால் மட்டுமே ஸ்மார்ட் கார்டு வரும். இல்லையெனில் ஸ்மார்ட் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்
தாங்களே புகைப்படத்தினை தங்களிடமுள்ள internet connection with Android செல்லில் play store க்கு சென்று TNEPDS என்ற செயலியினை( App) பதிவிறக்கம் செய்து அதன்மூலமும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்மார்ட் கார்டுக்கான (ஸ்மார்ட்டாக உள்ள புகைப்படத்தினை) புகைப்படத்தினை பதிவு செய்து கொள்ளுங்கள்..