செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

காமக்கட்டி மர்ஹும் ஹாஜி ஷரீஃப் அவர்களின் தம்பி அப்துல் ரஹ்மான் அவர்கள்.....

மரண அறிவிப்பு
Published : 09th Sun, Jun 2019

*வகையரா*
*காமக்கட்டி*
*மர்ஹும் ஹாஜி ஷரீஃப் அவர்களின் தம்பி*

*அப்துல் ரஹ்மான் அவர்கள் சற்று முன்*

*ஓசூரில்*

*வபாத்தாகி விட்டார்கள்*

*இன்னா லில்லாஹி*

*ஜனாஸா பள்ளப்பட்டி வருவதற்கு உண்டான முயற்சி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது*

*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*


*வீடு*
*ஷா நகர் பள்ளி அருகில் தாருஸ் சலாம் மதரஸா*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
கல்விக் கண் திறந்த கமருன்னிஸா மேடம்..
நம்முடைய பள்ளபட்டி நகரில் | 20th Wed, Nov 2019
Card image
தண்ணீர்.! தண்ணீர்.!
நமதூரின் கணக்கீடுபடி 2500 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் | 18th Wed, Jan 2017
Card image
ஜனநாயக கடமையை
பள்ளபட்டி மக்களுக்கு | 03rd Fri, May 2019
Card image
முஸ்தபா சாயபு ஹபிபுல்லா அவர்கள்
மரண அறிவிப்பு | 14th Sat, Mar 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*