பள்ளபட்டி மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை
நமது மருத்துவமனை துவங்கப்பட்டு ஒன்றறை ஆண்டை கடந்து செல்கிறது.
Published : 22nd Sun, Jan 2017
பொதுமக்களின் அவசியதேவைக்காக துவக்கப்பட்டதுதான் நமதூரின் பள்ளபட்டி மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை. ஒவ்வொருவார புதன்கிழமை களில் கரூர் மருத்துவர் - Dr.மனிகண்டன் MDDM. ( வயிறு, குடல், உள்ளுறுப்புகளுக்கான மருத்துவம்., ) வருகைதருகிறார்கள்.
இம்மருத்துவரது மருத்துவத்தை பயன்படுத்திகொள்ளுங்கள். கரூர்.,திண்டுக்கல், திருச்சி போன்ற நகரங்களுக்கு சென்று மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து நமதூரில் நமது சமூகஆர்வலர்களால் பொதுமக்களின் பயனுக்காக துவக்கப்பட்ட PMT மருத்துவமனையை பயன்படுத்தி ஆதரவு தாருங்கள். பொதுமக்களின் மருத்துவ ஆதரவு மிக முக்கியம், ஆதரவுகொடுத்து மெருகேற்றப்பட்டால் மருத்துவம் என்பது நமதூரில் மிக இலகுவாகும்...