*தலையூர் மர்ஹீம்*
உசேப்பா ராவுத்துர் மனைவி
கவுன்டன் சவ்வாஸ் அப்துல் குத்துஸ் மகள் ரஹீமா பீவி
மரண அறிவிப்பு
Published : 09th Sun, Dec 2018
*தலையூர் மர்ஹீம்*
*உசேப்பா* *ராவுத்துர்மனைவி*
*கவுன்டன் சவ்வாஸ்* *அப்துல் குத்துஸ் மகள்*
*ரஹீமா பீவி*
*இன்று காலை 09.45 மணியளவில்*
*வபாத்தாஹி விட்டார்*
*இன்னலில்லாஹி ....*
*அடக்கம்*
*இன்று 09.12.18* *இஷாவுக்குநல்லடக்கம்*
*வீடு*
*பெரிய ஓடை தெரு கிழக்கு பள்ளி அருகில்*
*தகவல் உபயம்*
*மார்கம்பட்டி காதர்மைதீன்*
*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்