இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக...
அதிவேகமாக ஓட்டியும் சாலையில்
Published : 07th Sat, Jan 2017
நேற்றைய மாலையில் ஷாநகரிலிருந்து மண்மாரி வரை இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டியும் சாலையில் போவோரையும், மண்மாரி பொதுமக்களையும் நமதூர் நண்பர்கள் அச்சுறுத்தி உள்ளார்கள் ..! அதிவேக வாகன ஓட்டத்தை தடுக்கவும் காவல்துறை கைது செய்யலாம்..!! பொதுமக்களை அச்சுறுத்தும்படியான வேகத்தை குறைத்து செல்ல வழியுறுத்துகிறோம் -
Thanks : @Pallapattimakkal