மரைக்காயர் ( மர்ஹூம்) யாகூப் ராவுத்தர் மனைவி ஆயிஷா பீவி(85) அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 04th Thu, Apr 2019
*மரைக்காயர் ( மர்ஹூம்) யாகூப் ராவுத்தர் மனைவி*
*ஆயிஷா பீவி(85)*
அவர்கள்.
இன்று ( 04- 04- 2019) வியாழன்
*காலை 7.40 மணி* அளவில் *பள்ளபட்டி*-யில்
*வீடு*:
*உமையன் தெரு*
*பள்ளபட்டி.*
அடக்கம்
இன்ஷா அல்லா அடக்கம் நாளை காலை 9, ஒன்பது மணிக்கு
*செல்: 9894410228*
( மரைக்காயர் *கலீபுல்லா, அபிபுல்லா, சஹதுல்லா* சகோதரர்களின் தாயார் )
*தகவல்*
*அசான் பாவா நிசார் அலி*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்