ராமபட்டிணம் மர்ஹும் அப்துல் கரீம் மகன்
அப்துல் கபூர்
மரண அறிவிப்பு
Published : 12th Tue, Feb 2019
ராமபட்டிணம் மர்ஹும் அப்துல் கரீம் மகன்
அப்துல் கபூர்
இன்று 12.2.19 செவ்வாய் விடியற்காலை 3மணியளவில் வபாத்தாஹி விட்டார்
இன்னல்லாஹி ....
குறிப்பு
Rk ஹஜ்ரத் தம்பி மகன்
தொலைபேசி
8050216425
தகவல் உபயம்
ஓடப்பட்டி அப்பாஸ் அலி
அடக்கம் நாளை காலை 10 மணிக்கு
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்