மர்ஹும் அபூபக்கர் அவர்களின் மகன் அபுதாஹிர் அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 19th Tue, Mar 2019
*வகைரா*
*கம்புளி *
தந்தை பெயர்
மர்ஹும்
அபூபக்கர்
அவர்களின்
மகன்
*அபுதாஹிர்
அவர்கள்*
*வபாத்தாஹி
விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி*
*இறந்த நேரம் 19.03.2019*
காலை 7.45 மணியளவில்
*அடக்கம் 20-03-2019 காலை 8.00 மணி அளவில்
வீடு: ஷா நகர் அஜ்மீர் மஹால் பின் புறம்
தொடர்புக்கு மகன் ஷேக் 9655463030
மச்சான் 7708468786
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்