சவ்வாஸ் மர்ஹூம் *வார்தா இபுறாகிம்* அவர்களின் மகன் சவ்வாஸ் அன்சார் அலி அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 12th Sun, Jan 2020
சவ்வாஸ் மர்ஹூம் *வார்தா இபுறாகிம்* அவர்களின் மகன்
*சவ்வாஸ் அன்சார் அலி அவர்கள்*
வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி வ ராஜி ஊன்
*வீடு : ஈத்கா மைதானம் எதிரில்*
தகவல்
மார்க்கம்பட்டி *அப்சர்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்