செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

குளிப்பட்டி சேக்பரீத் ஒலியுல்லாஹ் சக்கரை பாவா தர்ஹா ஹக்தார் தர்ஹாவின் உரிமையாளர் முஹம்மது காசிம் பாய் அவர்கள்

மரண அறிவிப்பு
Published : 21st Mon, Jan 2019



*குளிப்பட்டி சேக்பரீத் ஒலியுல்லாஹ் சக்கரை பாவா தர்ஹா ஹக்தார் தர்ஹாவின் உரிமையாளர்*

*முஹம்மது காசிம் பாய் அவர்கள் 21.01.2019 இன்று காலை 8மணி அளவில் காலமாகிவிட்டார்*


*அடக்கம் : இன்ஷா* *அல்லாஹ் இன்று மஃரிப் தொழுகைபின் குளிப்பட்டி தர்ஹாவில் நடைபெறும்*

*வீடு : குளிப்பட்டியில் அவரது இல்லத்தில் ஜனாசா உள்ளது*

*அனனவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துவா செய்யுங்கள்*

*தகவல் உபயம்* *மார்க்கப்பட்டி*
*ஆதம் நியாஸ்*
*9865641527*

*பதிவு நாள் 2112019

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
உங்கள் அனுமதியே இல்லாமல் வங்கி எடுத்துக் கொள்ளலாம்.
சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை | 10th Sun, Dec 2017
Card image
காட்டக்கா அப்துல் வஹாப்
மரண அறிவிப்பு | 17th Thu, Jan 2019
Card image
காசர்புதீன்
மரண அறிவிப்பு | 20th Fri, Jan 2017
Card image
எழுத்தாளர் s அர்ஷியா ஹூசைன்
மரண அறிவிப்பு | 08th Sun, Apr 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*