A.P.சேக்அலி ராவுத்தர் மகள்
ஜைபுன்னீஸா
மரண அறிவிப்பு
Published : 26th Sun, Nov 2017
வகையறா
அன்னம்பாரி மர்ஹும்
A.P.சேக்அலி ராவுத்தர் மகள்
ஜைபுன்னீஸா
இன்று காலை 10 மணி அளவில் காலமாகிவிட்டார்
இன்னாலில்லாஹி........அடக்கம்
*இஷா தொழுகைக்கு பிறகு *
(குறிப்பு)
அன்னம்பாரி முபாரக் அலிசேட் அக்கா
வீடு அஜீஸ்சாயபு தெரு
தகவல் உபயம்
முஸ்தபா சாயபு பாரூக் அலி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்