*சக்ராட்டு ஹாஜி முகமது இஸ்மாயில் (ஹைதராபாத்) அவர்களின் மனைவியும்...
மரண அறிவிப்பு
Published : 01st Tue, Sep 2020
*சக்ராட்டு ஹாஜி முகமது இஸ்மாயில் (ஹைதராபாத்) அவர்களின் மனைவியும்
கம்பளிக்கார ஹாஜி கலிபுல்லா அவர்களின் மகளும் ஹாஜி தாஹிரா பானு அவர்கள்*
*இன்று 1/9 /2020 5:30 மணியளவில்*
*வபாததாஹி் விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிஊன்*
*அடக்கம்
இன்ஷா அல்லாஹ் இன்று1-09-2020
அஸர் தொழுகைக்கு பிறகு*
*வீடு*
*தெற்கு ஸ்கூல் பின்புறம் ஆஜாத் நகர்*
9600709747
8667496025
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்