தூங்கன் முகமது இப்ராஹீம் மனைவியும்.,
பாதக்கா என்ற பாத்திமா அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 14th Thu, Mar 2019
*தூங்கன் முகமது இப்ராஹீம் மனைவியும்.,*
*தூங்கன் அலாவுத்தீன்*
*தாயாருமான*
*பாதக்கா* என்ற
*பாத்திமா* அவர்கள்
இன்று ( 14, மார்ச், 2019) வியாழக் கிழமை பகல் 1.15 மணி அளவில் வபாஃத் ஆகிவிட்டார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்"-
*வீடு;*
*செல்லுமீரான் நகர் பள்ளி வாசல் அருகில்*
(கொக்காட்டி ஷர்புத்தீன் மளிகை கடை பின் புறம்)
அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்