செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

நிஜார் அவர்களின் தந்தையும் வாலி மர்ஹும் மீரா உசேன் அவர்களின் மகனார்

*வாலி அப்துல் மஜீத்*
* Aspro மஜீத அவர்கள்*

மரண அறிவிப்பு
Published : 19th Fri, Apr 2019


நம் தள நண்பர் வாலி பாபு. நிஜார் அவர்களின் தந்தையும் வாலி மர்ஹும் மீரா உசேன் அவர்களின் மகனார்

*வாலி அப்துல் மஜீத்*
* Aspro மஜீத அவர்கள்*

குறிப்பு பள்ளபட்டி கந்தூரி கமிட்டியின் பொறுப்பாளராக இருந்தவர்.


*வஃபாத் ஆகிவிட்டார்கள்*

இன்னாலில்லாஹி....


நாளை சனிக்கிழமை
காலை *9* மணிக்கு



ரோஸி ஸ்கூல் எதிர்சந்து
ராஜா பேட்டை தெரு

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
முக்கிய அறிவிப்பு
144 தடை | 26th Thu, Mar 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*