மஞ்சவள்ளி சலீம் அவர்களின் மகன் ரியாஜ்அவர்கள் காலமானர்
மரண அறிவிப்பு
Published : 16th Sun, Dec 2018
*மஞ்சவள்ளி* சலீம் அவர்களின் மகன்
*ரியாஜ்அவர்கள் காலமானர்*
*இன்னாலில்லாஹி ..........*
*அடக்கம்* பின்னர் அறிவிக்கப்படும்
*வீடு* மருதா ஸ்கூல் அருகில் பொன்னாகவுண்டனூர் ரோடு
*பதிவு : 16/12/18*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்