மூக்கரா ரபிக் நன்னிமா சேமியான் சுலைமான் தாயார் பீவி ஜான் அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 06th Wed, Mar 2019
மூக்கரா ரபிக் நன்னிமா
சேமியான் சுலைமான் தாயார்
பீவி ஜான் அவர்கள்
வபாத்தாஹி விட்டார்கள்
இன்னாலில்லாஹி....
கேரளா பேக்கரி எதிரில்
அலி கடை சந்து
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்