பள்ளபட்டியில் தையற் பயிற்சி
ரோட்டரி சங்கம்
Published : 08th Sat, Sep 2018
பள்ளபட்டி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் வரும் ஞாயிறு (09/09/2018)அன்று ஆன், பென்களுக்கான தையற் பயிற்சி மையம் துவக்கவிழா!
மாலை 5மணிக்கு
இடம்:சிட்டி டவர், பள்ளபட்டி GH எதிரில்.
தினமும் நான்கு பேச்சுகள்.
ஆன்,பெண்களுக்கு தனி,தனி வகுப்புக்கள்.
ஒவ்வோரு பேச்சும் 15 நபர்கள் மட்டுமே.
தினம் 90 நிமிடங்கள் பயிற்சி.
மேலும் விபரங்களுக்கு...
ப்ரண்ட்ஸ் பெட்ரேசன் அலுவழகத்தை அனுகவும்.