இரண்டு மரணங்கள்,
மரண அறிவிப்பு
Published : 07th Sat, Dec 2019
இரண்டு மரணங்கள்,
1) *கர்த்தசையது ஷாஜஹான் அவர்கள்..*
( 05-12-2019 மாலை அஸரில் அடக்கம்)
2) *பிலாத் முஜீபுர்ரஹ்மான் அவர்கள்..*
3) *விருப்பாச்சி சாலிஹா பீவி அவர்கள்..*
(அடக்கம் விருப்பாச்சியில்..)
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்