பனைமரத்து வகைறா மர்ஹூம் அப்துல் ஹமீது மகன் B.K.M. ஜைபுல் ரஹ்மான்
மரண அறிவிப்பு
Published : 01st Sat, Dec 2018
*பனைமரத்து வகைறா* *மர்ஹூம் அப்துல் ஹமீது மகன்*
*B.K.M. ஜைபுல் ரஹ்மான்*
*இன்று (30, நவம்பர், 2018) இரவு 10 மணி அளவில் சேலத்தில் இறந்து விட்டார்.*
*ஜனாஸா ஆத்தூர் ( சேலம் மாவட்டம் ) கொண்டு செல்லப்படுகிறது*
*இன்ஷா அல்லாஹ்!*
*ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள கபர்ஸ்தானில் நாளை (1, டிசம்பர், 2018) மஃரிப் பின்பு நல்லடக்கம் செய்யப்படும்*
*அண்ணாரின் மறுமைக்காக அனைவரும் துஆச் செய்திடுக*
*வீடு: ரஹ்மானியா பில்டிங்* *காமராஜனார் சாலை* *புதுப்பேட்டை* *ஆத்தூர் ( சேலம்)*
*செல் எண் : 9443663190*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்