செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

கோரையூத்து K.A.அப்துல் கலாம் ஆஜாத் (வயது54) த/பெ.அப்துல்அஜீஸ்.

மரண அறிவிப்பு
Published : 14th Fri, Sep 2018
கோரையூத்து K.A.அப்துல் கலாம் ஆஜாத் (வயது54)

த/பெ.அப்துல்அஜீஸ்.

இன்று இரவு(14.09.18) 1.30மணி.

சென்னையில் வஃபாத் ஆகி விட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா பள்ளப்பட்டி நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு அவரின் மகனார் ஹாரிஸ்.9600853940, 6382589660**

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம்ரூபாய் பள்ளப்பட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.செந்தில்பாலாஜி MLA அவர்கள்... | 26th Thu, Mar 2020
Card image
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக...
அதிவேகமாக ஓட்டியும் சாலையில் | 07th Sat, Jan 2017
Card image
கிணறு தூர்வாருதல் அறிவிப்பு
கிணறுகள் ஆராயப்பட்ட | 22nd Sat, Jul 2017
Card image
தர்மபுரி சித்தீக் நிஸா அவர்கள்...
மரண அறிவிப்பு | 22nd Wed, Apr 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*