திக்ரு மஜ்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ...
Published : 18th Wed, Jan 2017
இன்ஷா அல்லாஹ் நாளை வியாழக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பின் சேலம் பாவாஜீ (ரஹ்) அவர்களின் கலீஃபா அல்ஹாஜ் அஷ்ஷைக் நூருல் இர்ஃபான் பாரூக்பாவா (தாமத் பரக்காத்துஹு ) சேலம்.
அவர்களின் திக்ரு மஜ்லிஸ் நமதுர் மஹான் ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் அவர்களின் தர்காவில் நடைபெறும். அனைவரும் கலந்துக் கொண்டு படைத்தவனின் அன்பையும் அருளையும் பெரியார்களின் மோலான துவாவையும் பெற அழைக்கும் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள்.