பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக
புதன்கிழமை
Published : 18th Tue, Dec 2018
*பள்ளபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக*
*19.12.2018 புதன்கிழமை* அன்று
*அரவக்குறிச்சி*
*பள்ளபட்டி*
*மண்மாரி*
*சாந்தப்பாடி*
*சேந்தமங்கலம்*
*ஈசநத்தம்*
*ஆண்டிபட்டி* பகுதிகளுக்கு
*காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை*
*மின் விநியோகம் இருக்காது.*