செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

விட்டி அப்துல் அஹது அவர்கள்

மரண அறிவிப்பு
Published : 27th Thu, Dec 2018

*விட்டி*

அப்துல் அஹது அவர்கள்

காலை 11,மணி

*வபாத்தாஹி விட்டார்கள்*

*இன்னா லில்லாஹி*

*குறிப்பு*
அஸ்கர் அலி தகப்பனார்

*அடக்கம் இரவு 9,மணிக்கு*


வீடு
*செல்லு ஷேக் ஹாஜியார் வீடு எதிர்*

*தமிழ் நாடு கிரில் பட்டறை எதிர்*

*பதிவு நாள் 27-12-2018*

குறிப்பு செல்லு ஷேக் ஹாஜியார் மச்சார்*

*இன்ஷா அல்லாஹ் அடக்கம் நாளை வெள்ளி கிழமை காலை 8,மணி 28-12-2018*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
நவியான் மும்தாஜ் பேகம் (நைனா)
மரண அறிவிப்பு | 08th Wed, Feb 2017
Card image
பள்ளபட்டி நகர வியாபாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும் | 31st Fri, Aug 2018
Card image
பசுமை பள்ளப்பட்டி
இந்த எழுர்ச்சி ஆரம்பம் ஆகட்டும் , ஓய்ந்து விடாதே தமிழா , ஓய்வு எடுக்க நேரம் இல்லை தமிழா. | 22nd Sun, Jan 2017
Card image
கிட்னி யை தானம் செய்ய விரும்புகிறார்.
பொன்ராஜ் இரத்த வகை: ​O+ve​ வயது: ​23​ | 12th Mon, Nov 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*