நெட்டவன மர்ஹும்
கூலாப்பா ராவுத்தர் மகன்
இறந்தவர் பெயர் ஹாஜி அப்துர்ரஹ்மான்
மரண அறிவிப்பு
Published : 08th Sat, Dec 2018
*நெட்டவன* மர்ஹும்
கூலாப்பா ராவுத்தர் மகன்
*இறந்தவர் பெயர்*
*ஹாஜி அப்துர்ரஹ்மான்*
இன்று காலை 6 மணிக்கு வபாத்தாஹி விட்டார்
இன்னா லில்லாஹி
*அடக்கம்*
பின்னர் அறிவிக்கப்படும்
*வீடு* ஆக்ஸிஸ் பேங்க் எதிர் சந்து
ஷாநகர் A 7வது கிராஸ்
*குறிப்பு*
ஷாநகர் அல் அமீன் பைத்துல்மால் செயலாளர்
தகவல்
ஓடப்பட்டி அப்பாஸ்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்