வாழி மர்ஹும் சையது முஹம்மது* அவர்களின் இரண்டாவது மகன்....
மரண அறிவிப்பு
Published : 14th Sat, Mar 2020
*வாழி மர்ஹும் சையது முஹம்மது* அவர்களின் இரண்டாவது மகன்
*சையது அபுதாஹிர்*
14/3/2020 காலை 9.00மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
*இன்னாலில்லாஹி......*
அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்.
*அடக்கம்:- 14/03/20 அஸர் தொழுகைக்கு பின்..*
*வீடு: மொங்கான் தெரு (பழைய வீடு)*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்