*சின்னக்குஞ்சு மர்ஹூம் அப்துல் வஹாப்* அவர்களது மூன்றாவது மகன் C.A. சையது அலி அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 08th Thu, Oct 2020
*சின்னக்குஞ்சு மர்ஹூம் அப்துல் வஹாப்* அவர்களது மூன்றாவது மகன்
*C.A. சையது அலி அவர்கள்* (ஸ்டார் எலக்ட்ரானிகஸ் ஓசூர் )
மாலை 6 : 00 மணி அளவில் வபாத்தாஹி விட்டார்கள்.
*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!*
நல்லடக்கம் நாளை காலை 7.00 மணி அளவில் பள்ளபட்டியிள் நடைபெறும்
தகவல் மருமகன் மாமஞ்சி ரியாஜ் அலி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்