செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

தொட்டனம்ப்பட்டி மர்ஹும் ஹுசைன் அவர்கள் மகன் ஜெய்லானி(எ)(பாபு)

மரண அறிவிப்பு
Published : 03rd Sat, Aug 2019

*வகையரா*

தொட்டனம்ப்பட்டி

*மர்ஹும் ஹுசைன் அவர்கள் மகன்*

ஜெய்லானி(எ)(பாபு)

(தெற்கு தெரு பஷீரக்கா கடைசி மகன் )
வபாத்தாஹி விட்டார்கள்*

*இன்னா லில்லாஹி*


அடக்கம்
*இன்ஷா அல்லாஹ் நாளை 3-8-19 சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு*

*அவரது மறுமை வாழ்க்கைக்காக துவா செய்யுங்கள்*


*வீடு* ஹபீப் நகர்

Icici bank எதிர் சந்து
பள்ளப்பட்டி
மொபைல்: 7010372428. 8248914884
*பதிவு நாள் :
2-8-2019*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
அரவக்குறிச்சி முபாரக் அலி
மரண அறிவிப்பு | 05th Sat, May 2018
Card image
அவசரம் இரத்தம் தேவை
ஒட்டன்சத்திரம் | 29th Sat, Dec 2018
Card image
விபத்தும் விபரமும்
பள்ளப்பட்டி மூஸா ஸ்வீட்ஸ் நிறுவனர் | 21st Fri, Apr 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*