குப்பாரத்த மர்ஹும் சேக் தாவூத் *BLUE STAR CHENNAI* அவர்களின் மனைவியும் ~ வாத்தலை புள்ளமாக்காள் அவர்களின் மகள்...
மரண அறிவிப்பு
Published : 06th Sun, Sep 2020
குப்பாரத்த மர்ஹும் சேக் தாவூத் *BLUE STAR CHENNAI* அவர்களின் மனைவியும் ~ வாத்தலை புள்ளமாக்காள் அவர்களின் மகள்
*பீவி ஜான் @ பீக்கா*
*அவர்கள்*
*சென்னையில் வபாத்தாஹி விட்டார்கள்*
தொடர்பு எண்
*மகன் உமர் சரீப்*
94444 01228
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்