செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மர்ஹூம் T.M.முபாரக் பாஷா உலவி ஹஜரத் அவர்களின் அண்ணனும், தரவேஷ் அகமது & பஷீர் அகமது
ஆகியோரின் தந்தையுமாகிய அலிபாட்ஷா அவர்கள்....

மரண அறிவிப்பு
Published : 23rd Tue, Jun 2020
சூலப்புரம் மர்ஹூம் மௌலவி தொ.மீ.அப்துல் காதர் பாகவி ஹஜரத் அவர்களின் மூத்த மகனும்,

பள்ளப்பட்டி மர்ஹூம் T.M.முபாரக் பாஷா உலவி ஹஜரத் அவர்களின் அண்ணனும், தரவேஷ் அகமது & பஷீர் அகமது
ஆகியோரின் தந்தையுமாகிய அலிபாட்ஷா அவர்கள்

இன்று அதிகாலை மௌத்து. இன்று லுஹருக்கு பிறகு மைசூரில் நல்லடக்கம்.*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
ஜனநாயக கடமையை
பள்ளபட்டி மக்களுக்கு | 03rd Fri, May 2019
Card image
வாவாத்தா (என்ற) அப்துல் காதர்
மரண அறிவிப்பு | 10th Sun, Dec 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*