சின்னாரத்த மர்ஹும் C.A. அப்துல் மஜீது அவர்களின் இரண்டாவது மகன் ..
மரண அறிவிப்பு
Published : 23rd Wed, Sep 2020
சின்னாரத்த மர்ஹும் C.A. அப்துல் மஜீது அவர்களின் இரண்டாவது மகன் ..
*சின்னாரத்த*
*C.A.அஷ்ரப் அலி அவர்கள்*
காலை 3.45 மணிக்கு *கோவையில்* வபாத்தாஹி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
*ஜனாஸா வர ஏற்பாடாகிறது*
வீடு *ஷாநகர் கார்னர்*
*அலி மன்ஜில் அருகில்*
தகவல் *சுல்தார் ரபீக்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்