சின்ன மனூர் நவாஸ்கான் (தகப்பனார் M.கமருதீன்)
மரண அறிவிப்பு
Published : 22nd Mon, Oct 2018
வகையரா : சின்ன மனூர் நவாஸ்கான் தகப்பனார்
M.கமருதீன்
மதியம் 12-45,க்கு
வபாத்தாஹி விட்டார்கள்
அடக்கம் : நாளை காலை 10 மணி 23-10-2018
வீடு
பாவா மளிகை பின்புறம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்