கோரையூத்து ஹபீபுல்லா அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 12th Sun, Jan 2020
*கோரையூத்து ஹபீபுல்லா அவர்கள்*
வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி வ ராஜி ஊன்
*வீடு :* நோட்டக்கார
நக்காதி அப்துல் ஹை
ஹஜ்ரத் அவர்களின்
பழைய வீட்டிற்கு எதிரில் தைக்கால் தெரு அஷ்ரப் அலி பாஜில் பாகவி பெரிய மதரஸா முன்னாள் முதல்வர் வீடு அருகில்
தகவல்
ஷாஹா *இக்ராமுல்லா*
தளம் 12 ல்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்