சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் மஸ்ஜிதின் முன்னாள் முத்தவல்லி
மர்ஹும் ஹாஜி V.M.நூருல்லா சாஹுப் அவர்களின் மருமகனும்,
மரண அறிவிப்பு
Published : 17th Thu, Jan 2019
சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் மஸ்ஜிதின் முன்னாள் முத்தவல்லி
மர்ஹும் ஹாஜி V.M.நூருல்லா சாஹுப் அவர்களின் மருமகனும்,
இன்னாள் நூருல் இஸ்லாம் பள்ளியின் செயலர் ஹாஜி V.M. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மச்சாருமான கடுக்காமண்டி
*M.Y.அஜிஜுர் ரஹ்மான்*
அவர்கள்
இன்று (17-01-2019) மதியம் 3 மணிளவில் திருச்சியில் வஃபாத்தாகி விட்டார்.
ஜனாஸா சேலத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்