மார்க்கம்பட்டி மர்ஹும் உசேன் ராவுத்தர் மனைவி கைருன் நிஷா அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 21st Wed, Aug 2019
*வகையறா*
*மார்க்கம்பட்டி மர்ஹும் உசேன் ராவுத்தர் மனைவி*
*கைருன் நிஷா அவர்கள் சற்று முன்...*
*வபாத்தாகஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*வீடு நீலகிரி அனிபா மஹால் எதிரில்*
*ஹபிப் நகர்*
*அடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்