வாலி வைத்தியர் வாலிபா
ஒலியப்பாb5வது மகன்
மரண அறிவிப்பு
Published : 07th Sat, Dec 2019
வகையாரா: வாலி
தந்தை பெயர்: வைத்தியர் வாலிபா
இறந்தவர் பெயர்: ஒலியப்பா
(( *வைத்தியர் வாலிபா 5வது மகன்* ) )
இறந்த நேரம் : இன்று காலை
வீடு: குப்பைகாடு பள்ளி பின்புறம்
௮டக்கம் : பின்னர் ௮றிவிக்கப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்