புதூர் சுலைமா பீவி
(க. பெயர் மர்ஹூம் ஷேக் தாவூத்)
மரண அறிவிப்பு
Published : 14th Sat, Sep 2019
*வகைரா:* புதூர்
*இ. பெயர்: சுலைமா பீவி*
*க. பெயர்:* மர்ஹூம் ஷேக் தாவூத்
*இ. நேரம்:* இன்று (11/09/19) அதிகாலை 4:10 மணியளவில்.
*இன்னாலில்லாஹி .........*
*அடக்கம்:* பின்னர் அறிவிக்கப்படும்
*வீடு:* EB ஆபீஸ் பின்புறம்,
கல்யாணி ஹனிபா லைன் வீடு,
(சுமையா பல் கிளினிக் அருகில்)
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்