அரவாக்குறிச்சி மர்ஹூம் S.அபுபக்கர் அவர்களின் மணைவி ஜசாமா அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 22nd Tue, Oct 2019
அரவாக்குறிச்சி மர்ஹூம் S.அபுபக்கர் அவர்களின் மணைவி
*ஜசாமா அவர்கள்*
*வபாத் ஆகிவிட்டார்கள்*
இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி வ ராஜி ஊன்
*வீடு ஆத்தூர் காசிம் லைன் வீடு.தாம்பரம் ஹாஜியார் மஹால் பின்புறம்*
நல்லடக்கம்
நாளை *செவ்வாய்*
காலை 10 மணி
தகவல்
S.A.முஹமது உசேன்
தாம்பரம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்