செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

பொலவர் மர்ஹும் ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள் மனைவி....

மரண அறிவிப்பு
Published : 29th Thu, Oct 2020


*பொலவர் மர்ஹும் ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள் மனைவி*

*ரஹ்மத் நீஷா அவர்கள்*

*29:10:2020*
*அதிகாலை 6 மணி அளவில் பாண்டிச்சேரியில் காலமாகிவிட்டார்*

*(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)*

*ஜனாஸா பள்ளப்பட்டி வருகிறது*

*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*

*வீடு புது சாயபு தெரு*
*அக்பர் டாக்டர் கிளினிக்* *பின்புறம்.*

*தொடர்புக்கு:-*
*9677686465*
*9790702007*

*அனைவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துஆ செய்யுங்கள்*


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளப்பட்டி ஆம்புலன்ஸ் சர்வீஸ்
ஜனாஸா சேவை மையம் & | 27th Fri, Mar 2020
Card image
அரவக்குறிச்சி முபாரக் அலி
மரண அறிவிப்பு | 05th Sat, May 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*