வாப்பு மர்ஹும் அஷ்ரப் அலி அவர்களின் மணைவி மெஹருன்னீஷா அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 12th Mon, Aug 2019
வாப்பு மர்ஹும் அஷ்ரப் அலி அவர்களின் மணைவி
*▪மெஹருன்னீஷா அவர்கள்*
வஃபாத்தாகி விட்டார்கள்
நல்லடக்கம் நாளை திங்கள்
*அசருக்கு பிறகு*
பொள்ளாச்சி
சரீப்தா வீடு எதிரில்
*MMS மளிகை எதிரில்*
தொடர்பு எண் மகன் உமர் பாரூக்
*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்